நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணியே வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு:

இந்தியா டுடே

திமுக கூட்டணி; 33-37

அதிமுக: 0-2

தேசிய ஜனநாயக கூட்டணி: 2-4

ஏபிபிசி வோட்டர்

திமுக கூட்டணி: 37

பாஜக கூட்டணி: 2

ஜன்கிபாத்

திமுக கூட்டணி: 34

அதிமுக: 01

பாஜக கூட்டணி: 5

தேசிய அளவில்

ஜன்கிபாத்

தேசிய ஜனநாயக கூட்டணி: 377

இந்தியா கூட்டணி: 151

பிற கட்சிகள்; 05

ரீபப்ளிக் டிவி

தேசிய ஜனநாயக கூட்டணி: 359

இந்தியா கூட்டணி: 154

பிற கட்சிகள்; 30

தமிழ்நாட்டில் வெற்றி யாருக்கு-  கருத்துக்கணிப்பு முடிவுகள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com