அரசியல் களம்

தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டம் பெயரளவில் கூட நிறைவேற்றப்படாதது அரசின் தோல்வி: அன்புமணி ராமதாஸ்
தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அவரது சகாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Oct 2025 10:02 AM IST
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
தமிழ்நாட்டில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை மட்டும் நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 6:31 PM IST
நாமக்கல்லில் 8, 9ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம்: அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4 Oct 2025 6:56 PM IST
தலித்துகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
தலித் சமூகத்தின் நிலையைத் தவறாக சித்தரித்த கவர்னரின் கருத்துக்கள் பொறுப்பில்லாத கூற்றுகளாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2 Oct 2025 7:47 PM IST
மதுரையில் காந்தி சிலைக்கு காவி ஆடை: வைகோ கண்டனம்
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு, அவரது பிறந்த நாளான இன்று பாஜகவினர் காவி ஆடை அணிவித்து உள்ளனர்.
2 Oct 2025 6:27 PM IST
அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா: மு.க.ஸ்டாலின் அரசை சமூகநீதியே சபிக்கும்- அன்புமணி
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் நீதிக்கட்சியின் வழிவந்தவர், பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
25 Sept 2025 3:09 PM IST
அன்புமணிக்கு போட்டியாக டாக்டர் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு
பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய மகனும், தலைவருமான டாக்டர் அன்புமணியும் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
24 Sept 2025 2:26 PM IST
கரூரில் அன்புமணி நடைபயணம் 28ம் தேதிக்கு மாற்றம்
அன்புமணி நடைபயணத்தை சுட்டிக்காட்டி விஜய் பிரசாரத்திற்கு 27ம் தேதி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தற்போது விஜய்க்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 Sept 2025 6:43 PM IST
தளி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன் மீது அவதூறு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
தளி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன் மீது அவதூறு செய்தி பரப்புவோர் மீது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
23 Sept 2025 4:51 PM IST
தமிழ்நாட்டு அரசியலில் சூப்பர் ஸ்டார்: அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம்
ஆணைப்பள்ளம், பக்கநாடு பகுதியில் உள்ள அண்ணாமலை ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், "நேர்மை, புரட்சி, எழுச்சி" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
23 Sept 2025 4:14 PM IST
நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை
இனி விஜயை விமர்சித்து திமுக அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
20 Sept 2025 5:51 PM IST









