இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறும் நிலையில், அ.தி.மு.க. 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன் கூட் டணி கட்சிகளும் படிப்படியாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இதற்கிடையே ஆளும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 70 தொகுதிகள் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1. தளி, 2. திருத்துறைப்பூண்டி (தனி), 3. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 4. திருப்பூர் வடக்கு, 5. பவானிசாகர் (தனி) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் விவரம்:-

தளி - ராமச்சந்திரன்

திருத்துறைப்பூண்டி (தனி) - மாரிமுத்து

திருப்பூர் வடக்கு - ரவி

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - மகாலிங்கம்

பவானிசாகர் (தனி) - சுந்தரம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com