மு.க.ஸ்டாலின், இபிஎஸ், விஜய் தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் எவ்வளவு?

தமிழகம் முழுவதும் விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மு.க.ஸ்டாலின், இபிஎஸ், விஜய் தொகுதிகளில்  3 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் எவ்வளவு?
Published on

சென்னை,

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் பற்றிய விவரம் வருமாறு:

மு.க. ஸ்டாலின் : கொளத்தூர் -70.24%

எடப்பாடி பழனிசாமி: எடப்பாடி-75.84%

விஜய்: திருச்சி கிழக்கு- 68.02 %: பெரம்பூர்-71.84%

சீமான்: காரைக்குடி -61.84, %

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com