புதுச்சேரியில் நாளை முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை...!


புதுச்சேரியில் நாளை முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை...!
x

புதுச்சேரியில் நாளை முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமா 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பேரவையில் கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்


Next Story