சிறப்புக் கட்டுரைகள்


டெபி ஸ்பேஸ் ஸ்மார்ட் கடிகாரம்

இந்தியாவைச் சேர்ந்த ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் டெபி நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கடிகாரத்தை டெபி ஸ்பேஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 27, 12:01 PM

லாஜிடெக் சிக்னேச்சர் எம் 650 மவுஸ்

கம்ப்யூட்டர் சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக எம் 650 என்ற பெயரிலான வயர்லெஸ் மவுஸை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 27, 12:00 PM

ராபூ கேமிங் கீ போர்டு

மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனமான ராபூ, வீடியோ கேம் பிரியர்களுக்கென புதிய கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 27, 11:58 AM

சாம்சங் கேலக்ஸி ஏ 8 டேப்லெட்

கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சீரிஸில் புதிதாக ஏ 8 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 27, 11:56 AM

சோனி டபிள்யூ.எப். வயர்லெஸ் இயர்போன்

சோனி நிறுவனம் டபிள்யூ.எப். என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 27, 11:52 AM

ரியல்மி 9 ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் புதிதாக 9 ஐ என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 27, 11:43 AM

ஒன் பிளஸ் 9 ஆர்.டி.

பிரீமியம் மாடல் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் 9 ஆர்.டி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 27, 11:42 AM

ஜியோமி 11 ஐ ஸ்மார்ட்போன்

ஜியோமி நிறுவனம் புதிதாக ஜியோமி 11 ஐ மற்றும் ஜியோமி 11 ஐ ஹைபர் சார்ஜ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 26, 06:33 PM

டொயோடா ஹிலுக்ஸ்

டொயோடா நிறுவனம் பிக்-அப் மாடலில் சர்வதேச அளவில் பிரபலமான ஹிலுக்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

பதிவு: ஜனவரி 26, 06:09 PM

லெக்சஸ் என்.எக்ஸ். எஸ்.யு.வி.

பிரீமியம், சொகுசு கார்களில் பிரபலமானது லெக்சஸ். இதில் தற்போது எஸ்.யு.வி. மாடல் என்.எக்ஸ். என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.

பதிவு: ஜனவரி 26, 05:57 PM
மேலும் சிறப்புக் கட்டுரைகள்

5

News

1/28/2022 5:00:58 AM

http://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2