3261 காலி பணி இடங்கள்

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3261 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
3261 காலி பணி இடங்கள்
Published on

பதவி இடங்களை பொறுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு போன்றவை கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இணையதளம் வழியே விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-10-2021. அடுத்த ஆண்டு ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விதம், கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விஷயங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com