ராணுவ பள்ளியில் 8,000 ஆசிரியர் பணிகள்

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கண்டோன்மென்ட்கள் மற்றும் ராணுவ நிலையங்களின் பகுதியில் இயங்கும் ராணுவ பள்ளியில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராணுவ பள்ளியில் 8,000 ஆசிரியர் பணிகள்
Published on

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டு டிப்ளமோ பட்டய படிப்பு முடித்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, கற்பித்தல் திறன் மற்றும் கணினி திறன், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-10-2022.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, பணி அனுபவம், விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://register.cbtexams.in/AWES/Registration/ என்ற இணையபக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com