9-வது தலைமுறை ஐ-பேட்

ஆப்பிள் நிறுவனம் 9-வது தலைமுறை ஐ-பேடை அறிமுகம் செய்துள்ளது.
9-வது தலைமுறை ஐ-பேட்
Published on

ஆப்பிள் நிறுவனம் 9-வது தலைமுறை ஐ-பேடை அறிமுகம் செய்துள்ளது. இது 10.2 அங்குல திரையைக் கொண்டது. ஸ்மார்ட் கீ போர்டு உள்ளது. மேலும் 12 மெகா பிக்ஸெல் கேமரா, 64 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. தொடு திரை உணர் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர், புளூடூத் இணைப்பு வசதிகளைக் கொண்டது. 64 ஜி.பி. நினை வகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.30,900. 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.44,900.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com