ஏ.எஸ்.யு.எஸ். குரோம்புக் சி.எக்ஸ் 1 லேப்டாப்

ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் குரோம்புக் சி.எக்ஸ் 1 என்ற பெயரில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
ஏ.எஸ்.யு.எஸ். குரோம்புக் சி.எக்ஸ் 1 லேப்டாப்
Published on

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் குரோம்புக் சி.எக்ஸ் 1 என்ற பெயரில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது 11.6 அங்குல ஹெச்.டி. திரை, குவாட் கோர் இன்டெல் செலரான் என் 4020 பிராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் தொடர்ந்து 13 மணி நேரம் செயல்படும் வகையிலான பேட்டரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் குரோம் இயங்குதளம் உள்ளது. சில்வர் நிறத்தில் வந்துள்ள இந்த லேப்டாப் விலை சுமார் ரூ.19,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com