அவிடா காஸ்மோஸ் லேப்டாப்

காஸ்மோஸ் என்ற பெயரிலான புதிய ரக 11.6 அங்குல தொடு திரையுடன் கூடிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
அவிடா காஸ்மோஸ் லேப்டாப்
Published on

லேப்டாப் பிராண்டுகளில் பிரபலமாகத் திகழும் அவிடா தற்போது காஸ்மோஸ் என்ற பெயரிலான புதிய ரக 11.6 அங்குல தொடு திரையுடன் கூடிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்டெல் செலரான் டியூயல் கோர் பிராசஸர் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவக வசதியோடு வந்துள்ளது. இதில் உள்ள கீபோர்டு பகுதியை தனியாக கழற்றிவிட்டு, இதை டேப் லெட் போல தொடுதிரை மூலமும் பயன்படுத்த முடியும்.

இதில் விண்டோஸ் 10 இயங்கு தளம் உள்ளது. கிரே வண்ணத்தில் வந்துள்ள இந்த லேப்டாப் விலை சுமார் ரூ.17,990.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com