மூங்கில் நகைகள்!

ஆதிகாலம் முதல் இன்று வரை , மனிதனின் அன்றாட பயன்பாட்டில் மூங்கிலுக்கு பெரும் பங்கு உண்டு.
மூங்கில் நகைகள்!
Published on

ஆதிகாலம் முதல் இன்று வரை , மனிதனின் அன்றாட பயன்பாட்டில் மூங்கிலுக்கு பெரும் பங்கு உண்டு. மிகுந்த லாபம் தரும் பயிரான இதை பச்சைத் தங்கம் எனவும் அழைக்கிறார்கள். உணவாகவும், மருந்தாகவும், கால்நடைத் தீவனமாகவும், கட்டுமானப் பொருளாகவும், வீட்டில் பயன்படுத்தும் மரச் சாமான்கள் செய்யவும், கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும் மூங்கில் பயன்படுகிறது.

மூங்கிலால் செய்யப்படும் அணிகலன்கள் பெண்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. காலத்திற்கேற்ப , நாகரிக மாற்றத்தால் மூங்கில் நகைகளின் வகைகள் மாறுபடுகின்றன. இன்றைய இளம்பெண்களை அதிகம் ஈர்க்கும் மூங்கில் நகைகளின் வகைகளை, இந்த தொகுப்பில் காண்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com