போட் ஏர்டோப்ஸ் 281 புரோ வயர்லெஸ் இயர்போன்

போட் நிறுவனம் புதிதாக ஏர்டோப்ஸ் 281 புரோ என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
போட் ஏர்டோப்ஸ் 281 புரோ வயர்லெஸ் இயர்போன்
Published on

இது புளூடூத் வி 5.1 இணைப்பு கொண்டது. 4 மைக்ரோபோன் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் உள்ள பேட்டரி 25 மணி நேரத்துக்கான மின் திறனை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.

டைப் சி போர்ட் சார்ஜிங் இணைப்பு வசதி கொண்டது. ஒரு மணி நேரம் செயல்பட 5 நிமிடம் சார்ஜ் செய்தால் போதுமானது. கருப்பு, நீலம், பச்சை உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.1,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com