வேவ் பிளெக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் புதிதாக 1.83 அங்குல திரையைக் கொண்ட வேவ் பிளெக்ஸ் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
வேவ் பிளெக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
Published on

இதன் விலை சுமார் ரூ.1,499. உலோகத்தாலான அழகிய மேல் பாகம் மற்றும் அழகிய சிலிக்கான் ஸ்டிராப்புகளைக் கொண்டது. ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் உள்ளதால் ஸ்மார்ட் போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை செயல்படும். புளூடூத் இணைப்பு வசதி, தூசி மற்றும் நீர் புகா தன்மை கொண்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com