பவுல்ட் ஸ்விங் ஸ்மார்ட் கடிகாரம்

பவுல்ட் நிறுவனம் புதிதாக ஸ்விங் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
பவுல்ட் ஸ்விங் ஸ்மார்ட் கடிகாரம்
Published on

இது ஜிங்க் அலாய் பிரேம், சதுர வடிவிலான டயல் டிசைன்,1.9 அங்குல ஹெச்.டி. டிஸ்பிளே கொண்டது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 7 நாட்கள் வரை செயல்படும்.

இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறிவது, தூக்கக் குறைபாடு உள்ளிட்ட வற்றை துல்லியமாக உணர்த்தும். புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. பீஜ், நீலம், கருப்பு நிறம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,799.

X

Daily Thanthi
www.dailythanthi.com