சிவில் சர்வீசஸ் தேர்வு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யூ.பி.எஸ்.சி) மூலம் சிவில் சர்வீசஸ் (பிரிலிம்ஸ்) தேர்வு அடிப்படையில் வனத்துறையில் 712 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வு
Published on

1-8-2021 அன்றைய தேதிப்படி 21 வயது முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-3-2021. தேர்வு நடைபெறும் நாள்: 27-6-2021. ஆன்லைன் வழி விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை upsconline.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com