சிவில் சர்வீசஸ் தேர்வு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் சிவில் சர்வீசஸ் (சி.எஸ்.பி.இ.) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வு
Published on

ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் மொத்தம் 861 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், 1-8-2022 அன்றைய தேதிப்படி 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1990-க்கு முன்பாகவோ, 1-8-2001-க்கு பின்பாகவோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. முதன் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2022. மேலும் விரிவான விவரங்களை https://upsconline.nic.in/mainmenu2.phpஎன்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com