டெய்வா ஸ்மார்ட் டி.வி.

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் டெய்வா நிறுவனம் புதிதாக 65 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
டெய்வா ஸ்மார்ட் டி.வி.
Published on

திங்க் கியூ மற்றும் குரல் வழி கட்டுப்பாட்டு வசதிகளைக் கொண்டது. ஸ்மார்ட்போன் மூலமும் இதை இயக்க முடியும். 4-கே அல்ட்ரா ஹெச்.டி. ரெசல்யூஷனைக் கொண்டது. 20 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ தொழில்நுட்பத்தில் இசையை வழங்கும் திறன் கொண்டது.

இதில் 1.1 கிகாஹெர்ட்ஸ் ஏ 55 குவாட் கோர் பிராசஸர் உள்ளது. 1.5 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. நினைவகம் கொண்ட தாகும். இதன் விலை சுமார் ரூ.56,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com