ஜி 5 கேமிங் லேப்டாப்பில் 12-வது தலைமுறை இன்டெல் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது..இது 15.6 அங்குல முழு திரையைக் கொண்டது. 64 ஜி.பி. ரேம், 4 வாட் ஸ்பீக்கர் உள்ளது. மைக்ரோபோன் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.77,887.