ஹோண்டா ஷைன் செலிபிரேஷன் எடிஷன்

ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் விழாக் காலத்தை முன்னிட்டு இந்த மாடலில் செலிபிரேஷன் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா ஷைன் செலிபிரேஷன் எடிஷன்
Published on

இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் ஹோண்டா தயாரிப்பில் ஷைன் மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும். இந்நிறுவனம் விழாக் காலத்தை முன்னிட்டு இந்த மாடலில் செலிபிரேஷன் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. தங்க நிறத்தில் ஜொலிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான இடங் களில் தங்க நிற கோடுகள் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் பிரவுன் நிறத்தில் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.78,056.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com