ஐகானிக் அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஐகானிக் அல்ட்ரா என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஐகானிக் அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்
Published on

இது 1.78 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. இதய துடிப்பு, ரத்த அழுத்தம், தூக்க குறைபாடு, தண்ணீர் அருந்து வதை நினைவூட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளை துல்லியமாக உணர்த்தும். புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படக்கூடியது. இதில் 260 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,299.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com