

ஆண்கள், பெண்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத தேர்ச்சியுடன் பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உளவியல் சோதனை, மருத்துவ சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-6-2021. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, உயரம், உடற்தகுதி உள்ளிட்ட விரிவான விவரங்களை https://afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.