இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டி.வி.

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக 32 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டி.வி.
Published on

ஸ்மார்ட் செயல் திறனுடன் விற்பனைக்கு வந்துள்ள இந்த டி.வி. விலை சுமார் ரூ.8,999. இதில் 512 எம்.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதில் குவாட் கோர் பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. லைனக்ஸ் இயங்கு தளம் கொண்டது.

இதில் பிரைம் வீடியோ, யூ-டியூப், சோனி லிவ் உள்ளிட்ட சேனல்களைப் பார்க்க முடியும். இதன் ரிமோட் கண்ட்ரோல் செயல்திறன் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எளிதாக பிரைம் சேனலுக்கு மாற முடியும். இதன் திரை எல்.இ.டி.யால் ஆனது. இதில் இனிய இசையை வழங்க 4 ஸ்பீக்கர்கள் உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com