24 அங்குல திரையைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் டி.வி.யின் விலை சுமார் ரூ.6,799. இது ஹெச்.டி. எல்.இ.டி. திரை, 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. நினைவகம் கொண்டது. லைனக்ஸ், குரோம்காஸ்ட் ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்டது. 16 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ சிஸ்டமும் இடம் பெற்றுள்ளது.