12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர் (கிளார்க் & கம்ப்யூட்டர் ஆபரேட்டர்) பதவிக்கு 120 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை
Published on

12-ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் சார்ந்த 6 மாத டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

15-8-2021 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விரிவான விவரங்களை https://register.cbtexams.in/OIL/Recruitment/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-8-2021.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com