கவாஸகி இஸட் 900

பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தும் கவாஸகி நிறுவனம் தற்போது இஸட் 900 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
கவாஸகி இஸட் 900
Published on

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.8.93 லட்சம். இது லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. இது 125 ஹெச்.பி. திறனை 9,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 9.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,700 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். இது 948 சி.சி. திறனுடன் ஏ.பி.எஸ். வசதி கொண்டதாக வந்துள்ளது.

எல்.இ.டி. விளக்குகள், 4.3 அங்குல டி.எப்.டி. தொடு திரை, இரண்டு விதமான ஓட்டும் நிலைகள், டிராக்ஷன் கண்ட்ரோல் வசதிகள் இதில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com