லாவா புரோபட் வயர்லெஸ் இயர்போன்

ஸ்மார்ட்போன் தயாரிக்கும் இந்திய நிறுவனமான லாவா தற்போது வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
லாவா புரோபட் வயர்லெஸ் இயர்போன்
Published on

இதில் மீடியாடெக் சிப்செட் உள்ளது. 25 மணி நேரம் செயல்படும் திறன் மிக்க 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டது.

புளூடூத் 5.0 இணைப்பு வசதி, ஐ.பி.எக்ஸ் 5 நீர் மற்றும் வியர்வை புகாத தன்மை கொண்டது. பேட்டரி சார்ஜிங் கேசில் 20 மணி நேர திறன் மிக்க பேட்டரி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,199.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com