நாய்ஸ்பிட் டுவிஸ்ட்

நாய்ஸ் நிறுவனம் புதிதாக நாய்ஸ்பிட் டுவிஸ்ட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
நாய்ஸ்பிட் டுவிஸ்ட்
Published on

இதில் 1.38 அங்குல எல்.சி.டி. திரை உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,999. கால்குலேட்டர், வானிலை, பங்குச் சந்தை விவரம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. ஸ்மார்ட்போன் கேமராவை கண்ட்ரோல் செய்யும் வசதி, நினைவூட்டல் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாள்கள் வரை இது செயல்படும். கருப்பு, கிரே, இளம் சிவப்பு, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com