உயர் ரக பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம், புதிதாக கம்ப்யூட்டர் மானிட்டரை எக்ஸ் 27 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
Published on:
Copied
Follow Us
இது 24 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. மிகவும் மெல்லிய தான (8 மி.மீ.) தடிமன் கொண்டது. உறுதியான நிலைப்பாட்டுக்கு உலோக ஸ்டாண்டு தரப்பட்டுள்ளது. இது விருப்பமான கோணத்தில் சுழலும் வகையிலானது. இதன் விலை சுமார் ரூ.11,999.