ஒன்பிளஸ் டி.வி. 50 ஒய் 1 எஸ் புரோ

ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக 50 ஒய் 1 எஸ் புரோ என்ற பெயரில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் டி.வி. 50 ஒய் 1 எஸ் புரோ
Published on

இது 50 அங்குல 4-கே அல்ட்ரா ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.32,999.இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. இதனால் கூகுள் அசிஸ்டென்ட் மூலம் இதை செயல்படுத்த முடியும். வீடியோ கேம் விளையாடவும் இது ஏற்றது. ஒன்பிளஸ் ஸ்மார்ட் போனுடன் இதை இணைத்து செயல்படுத்த முடியும். ஒன்பிளஸ் செயலி மூலம் இது இயங்கும்போது நீங்கள் கண்ணயர்ந்து தூங்கினால் தானாக செயல்பட்டு டி.வி.யை அணைத்து விடும். ஸ்மார்ட்போனை ரிமோட்டாக பயன்படுத்த முடியும். இனிய இசையை வழங்க இதில் 24 வாட் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ வசதி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com