ஓப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன்

ஓப்போ நிறுவனம் புதிதாக ரெனோ 8 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ ரெனோ 8 ஸ்மார்ட்போன்
Published on

இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்ட கலர் ஓ.எஸ். 12.1 உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் எடை 183 கிராம் ஆகும்.

இதில் 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி 80 வாட் வூக் சார்ஜருடன், பச்சை, கருப்பு வண்ணத்தில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.45,999. இதில் பேட்டரி சிறப்பாக இயங்கும் வகையிலான பி.ஹெச்.இ. நுட்பம் பின்பற்றப் பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com