காஸ்மோஸ் ஸ்மார்ட் கடிகாரம்

பெபிள்ஸ் நிறுவனம் காஸ்மோஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
காஸ்மோஸ் ஸ்மார்ட் கடிகாரம்
Published on

இதில் 1.95 அங்குல திரை உள்ளது. ஆப்பிள் அல்ட்ரா மாடலைப் போன்று இது வடி வமைக்கப்பட்டுள்ளது. இது புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது.

இதில் உள்ள பேட்டரி 5 நாட்கள் வரை செயல்பட உதவும். இதன் மேல் பாகம் அலாய் உலோகத்தால் ஆனது. புளூடூத் வி 5 இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படுத்தலாம்.

இதன் விலை சுமார் ரூ.3,999. கருப்பு, ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் இது வெளிவந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com