பாஸ்போட் பி 11 இயர்போன்

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பிட்ரோன் நிறுவனம் பாஸ்போட் பி 11 என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர் போனை அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போட் பி 11 இயர்போன்
Published on

புளூடூத் 5.1 இணைப்பு வசதி கொண்டது. எடை (தலா 4 கிராம்) குறைவானது. ஒரே தொடுதலில் பல்வகை செயல்பாடு களைக் கொண்டது. அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட், ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ரீ உள்ளிட்ட குரல்வழி கட்டுப்பாடு அமைப்பு மூலம் செயல்படக் கூடியது. சுற்றுப்புற இரைச்சல் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. இதில் 80 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்ந்து 24 மணி நேரம் செயல்படக் கூடியது. இதன் விலை சுமார் ரூ.799.

X

Daily Thanthi
www.dailythanthi.com