ரெட் மி ஸ்மார்ட் டி.வி.

ரெட்மி நிறுவனம் எக்ஸ் சீரிஸ் வரிசை யில் புதிய ரக ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.
ரெட் மி ஸ்மார்ட் டி.வி.
Published on

இது 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவு களில் கிடைக்கும். 4-கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது.

இதில் துல்லியமான இசையை கேட்க 30 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இதில் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் உள்ளது. குரல் வழியில் செயல்படும் ரிமோட் உள்ளது.

டி.வி. எக்ஸ் 50 விலை சுமார் ரூ.32,999. எக்ஸ் 55 விலை சுமார் ரூ.38,999. எக்ஸ் 65 விலை சுமார் ரூ.57,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com