சோனி வயர்லெஸ் இயர்போன்

சோனி நிறுவனம் டபிள்யூ.எப் 1000 எக்ஸ்.எம் 4 என்ற பெயரிலான புதிய வயர்லெஸ் இயர் போனை அறிமுகம் செய்துள்ளது.
சோனி வயர்லெஸ் இயர்போன்
Published on

இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இதனால் சுற்றுப்புற இரைச்சல் முற்றிலுமாக கேட்காது.

இதில் வி1 பிராசஸர் உள்ளது. வாய்ஸ் பிக்அப் தொழில்நுட்பம் கொண்டது. இதில் உள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.25,035.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com