இதுவரை உங்கள் கண்கள் கண்டிராத சென்னையின் பழைய புகைப்படங்கள்...!

சென்னை மாநகரம் தனது 386-ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடுகிறது.
Chennai Day 2025: Chennai landmarks then and now
Published on

சென்னையின் முக்கிய அடையாளங்கள்: அன்றும்... இன்றும்...

பாரம்பரிய வரலாற்று சின்னங்களையும், புதுமையான வானுயர்ந்த கட்டிடங்களையும் கொண்ட சென்னை மாநகரம், பழமை பாதி புதுமை மீதி என்று இரண்டும் கலந்த கலவையாக காட்சியளிக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னை மாநகரம் தனது 386-ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடுகிறது.

இன்றைய நன்னாளில் சென்னையின் முக்கிய அடையாளங்கள் சிலவற்றை 'அன்றும்... இன்றும்...' படக்காட்சிகளாக இதில் பார்ப்போம்.

1. நேப்பியர் பாலம்

2. அண்ணா சாலை

3. தி.நகர் ரங்கநாதன் தெரு

4. சென்ட்ரல் ரெயில் நிலையம் 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com