அந்தநாள் ஞாபகங்கள்: கருப்பு - வெள்ளையில் பாரம்பரிய சென்னையின் அழகு!

பாரம்பரிய வரலாற்று சின்னங்களை கொண்ட சென்னை மாநகரம், இன்று 387-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளது.
சென்டிரல் ரெயில் நிலையம்
சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு குதிரை வண்டிகள், டிராம் வண்டிகள் ஓடும் காட்சி.
Published on

சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றக்கூடிய முக்கிய அடையாளங்கள், அந்த காலத்தில் எப்படி இருந்தன என்பதை பார்ப்போம்.

சென்னை மெரினா கடற்கரை

காற்று வாங்கும் மெரினா கடற்கரை (கலங்கரை விளக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்)

மவுண்ட் ரோடு

பரபரப்பாக இயங்கும் மவுண்ட் ரோடு. (இன்றைய அண்ணா சாலை)

பக்கிங்காம் கால்வாயில் படகுப் பயணம்

சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு ஓடும் பக்கிங்காம் கால்வாயில் படகுப் பயணம்.

எழும்பூர் ரெயில் நிலையம்

எழும்பூர் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதி.

சென்னை துறைமுகம்

சென்னை துறைமுகம்.

சென்னையில் டிராம் வண்டி

சாலையில் ஊர்ந்து வரும் டிராம் வண்டி.

நேப்பியர் பாலம்

அடையாளம் தெரியாத வகையில் நேப்பியர் பாலம்.

சாந்தோம் தேவாலயம்

சாந்தோம் தேவாலயம்.

பாரிமுனை பகுதி

பாரிமுனை பகுதி.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

ராஜாஜி ஹால்

அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கம்

ஐஸ் ஹவுஸ்

ஐஸ் ஹவுஸ்

விக்டோரியா ஹால்

விக்டோரியா ஹால்.

X

Daily Thanthi
www.dailythanthi.com