தாம்சன் கியூலெட் டி.வி

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாம்சன் கியூலெட் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.
தாம்சன் கியூலெட் டி.வி
Published on

பீனிக்ஸ் சீரிஸ் என்ற பெயரில் 50 அங்குலம், 55 அங்குலம், 65 அங்குல அளவுகளில் இவை வந்துள்ளன. 1.5 கிகா ஹெர்ட்ஸ் மீடியா டெக் பிராசஸரைக் கொண்டுள்ளன. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவகம் கொண்டவை.

குரல் வழி ரிமோட் மூலம் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூ-டியூப்பில் காட்சிகளைக் காணலாம். 40 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இனிய இசையை வழங்க உதவுகின்றன. 50 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.33,999. 55 அங்குல டி.வி. விலை சுமார் ரூ.59,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com