

1-8-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1991-க்கு முன்போ, 1-8-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய இடங்களில் முதன் நிலை தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-2-2023.
விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://upsc.gov.in/whats-new என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.