

வெளிப்புறம் உள்ள கண்ணாடி கண்கவர் ஓவியத்தை பிரதிபலிக்கும். இது 21.5 அங்குல ஐ.பி.எஸ். திரையைக் கொண்டது. இது ஏ.ஆர். மேல் பூச்சு கொண்டது.
இதிலிருந்து வெளியாகும் வெளிச்சம் இரவு நேரங்களில் கண்களை உறுத்தாத வகையில் இருக்கும். இந்த ஸ்பீக்கர் அலுமினியம் அலாய் உலோகத்தால் ஆனது. இதனால் இதிலிருந்து வெளியாகும் இசை துல்லியமாக வெளிப்படும். அலுமினியத்தால் ஆன மேல் பாகம் உள்ளதால் துருப்பிடிக்காத தன்மையைக் கொண்டுள்ளது. 100 எம்.எம். அளவிலான ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.3,000.