

2.4ஏ எம்.பி. சார்ஜிங் வசதி கொண்ட மாடலில் 3 வாட் ஸ்பீக்கர் உள்ளது. மின்சார சாக்கெட்டில் பொருந்தும்படியான பின் வசதியுடன் வந்துள்ள இந்த சார்ஜரில் புளூடூத் 5.0 வசதி உள்ளது.
இதில் உள்ள 400 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, ஸ்பீக்கர் செயல்பட உதவியாக இருக்கும். ரீமிக்ஸ், ரீமிக்ஸ்2 மற்றும் ரீமிக்ஸ் டியோ என்ற பெயர்களில் இந்த சார்ஜர்கள் வந்துள்ளன. இவற்றின் விலை சுமார் ரூ.1,299-ல் ஆரம்பமாகிறது. அனைத்து மாடலிலுமே 2.4ஏ பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.