வானவில் : சாம்சங் கேலக்ஸி ஏ 71

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ 71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஏ சீரிஸ் வகையில் இது முதலாவது மாடலாகும். இது 6.7 அங்குல திரையைக் கொண்டுள்ளது.
வானவில் : சாம்சங் கேலக்ஸி ஏ 71
Published on

ஸ்நாப்டிராகன் 730 எஸ்.ஓ.சி. பிராசஸர் இதில் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இரட்டை சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதில் பின்புறம் உள்ள கேமரா 64 மெகா பிக்ஸெல்லை கொண்டுள்ளன. செல்பி பிரியர்களுக்கென 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. டிஸ்பிளேயில் விரல் ரேகை முன்பதிவு அளிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.29,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com