

10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட இந்த பவர் பேங்கில் விரைவாக சார்ஜ் ஆகும் வசதியும் உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் அளிக்கக் கூடியது.
இந்த பவர் பேங்கை சார்ஜ் செய்யும் அதேசமயம் உங்களது ஸ்மார்ட்போனையும் இதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். வோல்டேஜ் வேறுபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாதது. இது எடை குறைவானது. எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.2,490.