ஜெப் பிக்ஸா பிளே 18

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜெப் பிக்ஸா பிளே 18 என்ற பெயரில் ஸ்மார்ட் எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
ஜெப் பிக்ஸா பிளே 18
Published on

இது டால்பி ஆடியோ சிஸ்டம் உள்ளீடாகக் கொண்டதாகும். செங்குத்து வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது. ஓ.டி.டி. தளங்கள், ஸ்ட்ரீமிங் காட்சிகளைப் பார்வை யிடுவோர் ஆகியோருக்கென உருவாக்கப்பட்டது. விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் மற்றும் வீடியோகேம் விளையாடுவோருக்கும் இது ஏற்றதாகும்.

இதில் உள்ளீடாக ஸ்பீக்கர் வசதி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இதன் மூலம் 508 செ.மீ. அளவுக்கு பெரிய திரையில் காட்சிகளைத் திரையிட முடியும்.

திரையரங்கில் படம் பார்ப்பதைப் போன்ற அனுபவம் கிடைக்கும். 8 ஜி.பி. நினைவக வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.42,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com