இன்பினிக்ஸ் ஜீரோ 5-ஜி

இன்பினிக்ஸ் நிறுவனம் ஜீரோ 5-ஜி என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ 5-ஜி
Published on

இது 6.78 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக வசதி கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 50 மெகாபிக்ஸெல் கேமரா பின்புறமும், 16 மெகா பிக்ஸெல் கேமரா முன்புறமும் கொண்டது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

வெள்ளை, ஆரஞ்சு, கருப்பு வண்ணத்தில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.19,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com