கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை

கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமாகி உள்ளார். மாவட்டத்தில் தற்போது 5 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 10 பேர் கொரோனாவிற்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com