திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனாவால் பாதிப்பு
Published on

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 12 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். தற்போது வரை 129 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com