சேலத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது

சேலத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com