145 மாணவ-மாணவிகள் இந்தி தேர்வு எழுதினர்

திண்டுக்கல்லில் இந்தி தேர்வை 145 மாணவ-மாணவிகள் எழுதினார்.
145 மாணவ-மாணவிகள் இந்தி தேர்வு எழுதினர்
Published on

திருச்சி தக்சன்பாரத் இந்தி பிரசார சபா சார்பில் திண்டுக்கல்லில் இந்தி தேர்வு நடத்தப்பட்டது. திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் பள்ளியில் இந்த தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்தி மொழியை படித்த 145 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுத திண்டுக்கல்லில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்த 145 மாணவ-மாணவிகளும் நேற்று தேர்வு எழுதினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com