பள்ளி தொடங்கும் முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி ; கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
பள்ளி தொடங்கும் முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி ; கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
Published on

சென்னை,

தமிழக அரசின் சார்பில் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com